NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாகநராட்சி கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்ட 17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

அதிகாரி – புதிய பணியிடம்

ககன்தீப் சிங் பேடி – நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலாளர்

அமுதா – கூட்டுறவு, உணவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர்

சத்யபிரதா சாகு -நீர்வளத்துறை முதன்மை செயலாளர்

சுன்சோன்கம் ஜடக் சிரு – பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர்

அனில் மேஷரம் – எரிசக்தி துறை முதன்மை செயலாளர்

வள்ளலார் -போக்குவரத்து செயலாளர்

பழனிசாமி – வருவாய்த்துறை செயலாளர்

தட்சிணாமூர்த்தி – பிற்பட்டோர் நலத்துறை செயலாளர்

சஜன்சிங் ஆர்.சவான் – இளைஞர் நலம், விளையாட்டுத்துறை செயலாளர்

பிரசாந்த் வாட்னரே- ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் செயலாளர்

அருண் சுந்தர் தயாளன் – பதிவுத்துறை ஐஜி

லஷ்மிபதி – நிதித்துறை இணை செயலாளர்

ஆனந்த் – சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர்

ராகுல்நாத் – சிஎம்டிஏ உறுப்பினர் செயலர்

சமீரன் – சென்னை மாநகராட்சி கமிஷனர்

ஆர்த்தி – மகளிர் மேம்பாட்டுக்கழகம் நிர்வாக இயக்குனர்

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் – குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர்

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP