NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

பிரீமியர் லீக் கிரிக்கெட் : சென்னையை வீழ்த்தியது ஐதராபாத் அணி

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

சென்னை : பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில், ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் சுற்றில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. சற்று எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி, 19 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, வெற்றி இலக்கை எட்டியது.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP