NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

32 சர்வதேச விருதுகளைப் பெற்று பிரதமர் மோடி சாதனை

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

சென்னை: இதுவரை 32 சர்வதேச நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்று பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு:

விருதுகளின் பட்டியல் (ஆண்டு வாரியாக):

* ராயல் ஆர்டர் ஆப் தி போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்- ஸ்வீடன்

* ஸ்பீக்கர் ஆப் தி நீசெட் மெடல்- இஸ்ரேல்

* கிராண்ட் கிராஸ் ஆப் தி ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆப் மெரிட் -நார்வே

* ஆர்டர் ஆப் ஓமன்- ஓமன்

* கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா – எத்தியோப்பியா

* தி ஆர்டர் ஆப் தி மோஸ்ட் ஏசியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ்- நமீபியா

* கிராண்ட் காலர் ஆப் தி நேஷனல் ஆர்டர் ஆப் தி சதர்ன் கிராஸ்- பிரேசில்

* தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப்- டிரினிடாட் & டொபாகோ

* தி ஆபிஸர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா- கானா

* சைப்ரஸின் ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மகாரியோஸ் III மித்ர விபூஷண விருது – இலங்கை

* கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி இந்தியன் ஓஷன் – மொரிஷியஸ்

* ஹானரரி ஆர்டர் ஆப் ப்ரீடம் ஆப் பார்படாஸ் விருது- பார்படாஸ்

* தி ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் – குவைத்

* தி ஆர்டர் ஆப் எக்ஸலன்ஸ் – கயானா

* தி டொமினிகா அவார்ட் ஆப் ஹானர் – டொமினிகா

* தி கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி நைஜர்- நைஜீரியா

* ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல் – ரஷ்யா

* ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ- பூடான்

* கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் ஹானர் – கிரீஸ்

* கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்- பிரான்ஸ்

* ஆர்டர் ஆப் தி நைல் – எகிப்து

* கிராண்ட் கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹூ கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி – பிஜி

* எபாக்ல் விருது – பலாவு

* அமெரிக்க அரசாங்கத்தின் லீஜியன் ஆப் மெரிட் – அமெரிக்கா

* கிங் ஹமத் ஆர்டர் ஆப் தி ரெனைசான்ஸ்- பஹ்ரைன்

* ஆர்டர் ஆப் சையத் விருது – ஐக்கிய அரபு அமீரகம்

* ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்குவிஷ்டு ரூல் ஆப் நிஷான் இசுதீன் – மாலத்தீவு

* கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன் விருது – பாலஸ்தீனம்

* ஸ்டேட் ஆர்டர் ஆப் காஸி அமீர் அமானுல்லா கான் – ஆப்கானிஸ்தான்

* தி கிங் அப்துல் அஸீஸ் சாஷ் – சவுதி அரேபியா

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP