தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
நமது டில்லி நிருபர்
தமிழகத்தைச் சேர்ந்த மோகனா உட்பட ஐந்து பேரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
நீதிபதிகள் பெயர்- தற்போதைய பணி
1.ஷீல் நாகு (மத்திய பிரதேசம் ஐகோர்ட் தலைமை நீதிபதி)
2.ஸ்ரீ சந்திரசேகர் (ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி)
3.சஞ்சீவ் சச்தேவா-(டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி)
4.அருண் பாலி (பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி)
5. மோகனா- (மூத்த வழக்கறிஞர் )
Source: Dinamalar